01.01.2012 முதல் ஆரம்பம் !
உங்களின் விளம்பரங்களையும். விபரங்களையும்,
இன்றே அனுப்புங்கள்.
நண்பர்களே !
இது உங்களின் பக்கம். இதில் நீங்கள் எந்த தொழில் செய்பவர் ஆனாலும்.
(குண்டூசி முதல், கப்பல் வரை)
அல்லது,
நீங்கள் வேலை தேடுபவர் ஆனாலும், அல்லது. வேலைக்கு ஆள் தேடுபவராக இருந்தாலும். (சமயல்காரர் முதல் சைன்டீஸ்டு வரை ) உங்களின் விளம்பரங்களையும். விபரங்களையும், அதிகபச்சம் ஒரு பக்க A4Size அளவில் இங்கு அனுப்புங்கள், நாங்கள் அதை இங்கு இலவசமாக வெளியிடுகிறோம். இது ஒரு புதிய முயற்ச்சி அதனால் உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும், எங்களுக்கு வழங்குங்கள்.
" இந்த தளத்தை மற்றவர்களுக்கும் அறிமுகம் படுதுங்கள். "
குறிப்பு : இங்கு வெளியிடப்பட்ட விபரங்களை நாங்கள் பரிசோதிப்பது இல்லை . அதனால் நீங்கள் நன்கு விசாரித்து அறிந்துகொள்ளம்.
நன்றி அன்புடன் !!!
newway.sabi@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக