இந்த உலகில் நீங்கள் எத்தனையாவது மனிதன் !?
இந்த உலகில் நீங்கள் எத்தனையாவது மனிதனாக (சும்மா) வாழ்துக்கொண்டுள்ளீர்கள். என்று அறிந்து கொள்ள. இங்கு கிளிக் செய்யவும்.
இந்தா தளத்தில் உள்ள பாக்ஸ் இல் உங்கள் பிறந்த நாள்,பிறந்த மாதம்,பிறந்த வருடம் ஆகியவற்றை டைப் செய்யவும். பிறகு go என்ற பட்டனை கிளிக்கு செய்யவும்.
அப்புறம் பாருங்கள் நீங்கள் எத்தனாவது ஆளாக இந்தா உலகத்தில் (சும்மா) வெட்டியா சுற்றிக்கோண்டுள்ளீர்கள் என்று தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக