வியாழன், நவம்பர் 17, 2011

இடுப்பு அளவு!!! 

 

 நமது இடுப்பு சரியான அளவில் உள்ளதா எனத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அளவான இடுப்பு இருந்தால் பார்பதற்கும் அழகாகத் தெரியும் . இடுப்பு அளவு சரியான அளவில் இருந்தால் நமது உடம்பின் கொழுப்பும் கிட்டத்தட்ட சரியான அளவில் இருக்கும். நண்பர்களே! நம் இடுப்பு அளவினைக் கணக்கிடுவது எவ்வாறு?

இடுப்பின் அளவு  =  தொப்புளின் மேல் உள்ள அளவு(WAIST)  /  தொப்புளின் கீழ் உள்ள அளவு(HIP) 
உதா:
தொப்புளின் மேல் உள்ள அளவு  = 28
தொப்புளின் கீழ் உள்ள அளவு      = 40
இடுப்பின் அளவு = 28 / 40
       =0.7
இது பெண்களுக்கு 0.7 எனவும் ஆண்களுக்கு 1 (ONE) எனவும்  இருந்தால் சரியான இடுப்பளவு ஆகும். கணக்கிடு செய்ய கடினமாக இருந்தால் இங்கே சொடுக்கி உங்கள் அளவுகளை மட்டும் கொடுங்கள். இந்த அளவுகளைவிட அதிகமாக இருந்தால் அது நோய் வருவதற்கு வழிவகுக்கும். அளக்கும்போது நமது உடம்பை நார்மலாக வைத்துக் கொள்ளவேண்டும்.எங்க TAPE எடுத்துக்கிட்டு கிளம்பிட்டீங்க? ஓ! உங்க இடுப்ப அளக்கவா!! அளந்து பார்த்து அழகா வைங்க.
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக