அயாசுதீனின் இறுதி ஊர்வலம்
முன்னால் கிரிக்கட் வீரரான அஸாருதீனின் இளைய மகன் அயாசுதீன் 19.09.2011 அன்று வெள்ளிக்கிழமை 11.51 மணியளவில் காலமானார்.
அஸாருதீனின்
உறவினரான அஜ்மலுர்ரஹ்மான் உடன் தனது ஸ்போட்ஸ் பைக்கில் பயணித்த அயாசுதீன்
சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானார்.பலத்த காயங்களோடு இருவரும்
அப்பல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் காரணமாக சில மணி
நேரத்திலேயே அஜ்மலுர்ரஹ்மானின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தாகக்
கூறப்படுகிறது
ஆறு
நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்த அயாசுதீன்….மூளை செயலிழந்ததாகக்
கூறப்பட்ட நிலையிலிருக்கவே அயாசுதீனின் மரணச்செய்தியை வைத்தியர் ஹரி
பிரஸாத். அஸாருதீனிடம் முன் வைக்க உடைந்தே போய்விட்டாராம் தந்தை அஸதருதீன்.
உடனே நெருங்கிய நன்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பகர்ந்தாராம்
அஸாருதீன்.
முதல்வர் கிரன்குமார் ரெட்டி…கோச் ஜோன் மனோஜ்…மற்றும் தயானந்தா உற்பட பலர் தங்கள் இரங்கல்கலை வெளிப்படுத்தினார்களாம்.
நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்களாம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக