ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம் என்பார்கள். வாழைப்பழங்களிலும் ஒவ்வொரு வகை உண்டு என்பது நாமறிந்ததே.
இந்த வாழைப்பழங்களுக்கும் வித்தியாசமான உருவங்கள் அமைத்துப் பார்த்தால்
எப்படி இருக்கும் என விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது ஒருவருக்கு. ஜப்பானைச்
சேர்ந்த கலைஞர் ஒருவர் வாழைப்பழங்களைக் கொண்டு தனது கலைத்திறனை
வெளிப்படுத்தியுள்ளார்.
கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக