ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 05, 2013

சனி, டிசம்பர் 29, 2012

வியாழன், செப்டம்பர் 13, 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்: எகிப்தில் அமெரிக்க தூரகம் முற்றுகை! ஒருவர் பலி , நாடுமுழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

 


அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.

செவ்வாய், ஜூன் 12, 2012

குடுகுடுப்பை


குடுகுடுப்பை
பொடி ஆசாமி’களிடம் நீங்களும் மாட்டிக்காதீங்க..!



சனி, ஜூன் 02, 2012

குரானை மெய்ப்படுத்தும் விஞ்ஞானம் .

கரு வளர்ச்சி - விந்துத் துளி.

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் 

செவ்வாய், மே 22, 2012

எச் ஐ வி தொற்றைக் குறைக்க விருத்தசேஷனம்


இஸ்லாம் வழிக்காட்டியா விருத்தசேஷனம் !

வியாழன், ஏப்ரல் 05, 2012

கா‍‌‌‍ஃபாவின் உட்புறத்தோற்றம்



உலக முஸ்லிம்களின் ஒரே இலகு , அந்த ஏக  இறைவனின் முதல் ஆலயமாம் கா‍‌‌‍ஃபா.
அந்த  புனித  கா‍‌‌‍ஃபாவின் உட்புறத்தோற்றத்தின் புகைப்படங்கள். வீடியோ)

கா‍‌‌‍ஃபா.