இ மெயில் - புதிய 3D தோற்றத்தில்
நீங்கள் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இ மெயிலின் தோற்றத்தை மாற்றி
3D அனிமேஷன் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். உங்களுடைய இ மெயில் எதுவாக
இருந்தாலும் அதன் அவுட் லுக்கை மொத்தமாக மாற்ற முடியும். உங்களுடைய பழைய இ
மெயில் தோற்றத்தை மாற்றி 3D தோற்றத்தை ஏற்படுத்த Incredimail
என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த
மென்பொருளை பயன்படுத்த வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக்கவும்.
by valipoacan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக