உங்கள் கணணியின் திரையை படம்பிடிக்க ?
உங்கள் கணணியின் திரையை படம்பிடிக்க ஸ்கிரீன்சாட்டர் என்ற மென்பொருள் பயன்படுகிறது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து பொத்தானை சொடுக்கவும் அல்லது உங்கள்
விசைப் பலகையை பயன்படுத்தி திரையில் உள்ள காட்சியை நேரடியாக படம்
பிடிக்கலாம்.
படத்தை JPG, PNG அல்லது BMP போன்ற போர்மட்டுகளில் சேமிக்கலாம். இந்த
மென்பொருளை நிறுவுவதற்கு கட்டணம் தேவையில்லை. இது ஒரு இலவச மென்பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக