முன்பக்க வீல் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!
ஈரான் நாட்டின்
தலைநகரான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி முன்
பக்க வீல் செயழிலந்த நிலையில் அந்த விமானத்தை அதை ஓட்டிவந்த விமானி மிக
சாதுர்யமாக தரையிறக்கினார். 94 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்களுடன் அந்த
போயிங் 727 விமானத்தில் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தனர்.
வழிபோக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக