உங்களின் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்களின் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 08, 2012

பினாயில் தயாரிப்பு எப்படி.


பினாயில் தயாரிப்பு எப்படி. சிறு தொழில்.


புதன், ஜூலை 11, 2012

சுய தொழில்கள் - ஆயில் மில்!

 தேங்காய் எண்ணெய் உற்பத்தி

சுய தொழில்கள் - ஆயில்  மில்.







செவ்வாய், ஜூன் 19, 2012

கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!


கயிறு தயார் செய்யும் பிஸினஸ்! 

திங்கள், டிசம்பர் 05, 2011



லாப நோக்கில் ஈமு வளர்ப்பு (emu koli)

தற்போது ஈமு(emu) வளர்ப்பானது பலரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த தொழிலாக இருக்கிறது.  இந்த நோக்கம் எல்லாம் ஈமுவின் மூலம் பொருளாதார தன்னிறைவினை நாம் அடைந்துவிட வேண்டும் என்பதுதான்.  இந்த நோக்கத்தில்தான் ஈமு பண்ணைகளை அமைக்கின்றனர்.  இவ்வாறு எண்ணம்கொண்டவர்களுக்கும், புதியதாக ஈமு பண்ணை (emu form)அமைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஈமுவினை பற்றி சில தகவல்களை பார்ப்போம்.

சிறுதொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்!

சம்பளத்துக்காக பணியாற்றுபவரை விட சுயதொழில் செய்பவர்கள்தான் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதுடன், சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.  ஆதலால்தான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் படிப்புக்கு பின்னர் எந்த வேலைக்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால் சுயமாக தொழில் தொடங்கி முன்னேறுவதுதான் எங்களுடைய குறிக்கோள் என்பர்.  சோம்பேறிகளுக்குதான் படிகள் தடைகளாகத் தெரியும்.  திறமைசாலிக்கோ தடைகளும் படிகளாக மாறும்.  ஒரு செயலை விடாமுயற்சியுடன் நாம் செய்யும் போது வெற்றி நிச்சயம்.  ஆதலால்தான் முயற்ச்சி திருவினையாக்கும் என்றார்கள் நம் முன்னோர்கள்.  இன்றைய இளைஞர்களில் பலர் விவசாய பணிகளில் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி, உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளைதான் விரும்புகின்றனர்.

கோகோ (cocoa) பயிரிட்டால் செல்வம் கொழிக்கும்

சாக்லெட் (chocolate) தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோகோ (cocoa) ஆகும்.  உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள காகா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது.  எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 

சனி, நவம்பர் 26, 2011

அலங்கார மீன் வளர்ப்பு

 
அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி, மனதுக்கு இதமான ஒரு பணியாக இருப்பதோடு, ஒரு வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் அமைந்துள்ளது. உலகத்தில் 600 வகை அலங்கார மீன்கள் பல்வேறு நீர் நிலைகளில் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்திய நாட்டிலுள்ள பல நீர் நிலைகளில் 100 அலங்கார மீன் வகைகள், நமக்கே உரியதாக இருப்பது மட்டுமல்ல, இதே அளவுக்கு வெளிநாட்டின் வகைகளும், நம் நாட்டில் வாழ்வது, நம் நாட்டின் அலங்கார மீன் வளத்தை வெளிப்படுத்துகிறது.



பேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க!!



அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.

திங்கள், நவம்பர் 21, 2011


               01.01.2012 முதல் ஆரம்பம் !
 உங்களின்  விளம்பரங்களையும். விபரங்களையும்,
இன்றே அனுப்புங்கள்.


நண்பர்களே !
       இது உங்களின் பக்கம். இதில் நீங்கள் எந்த தொழில் செய்பவர் ஆனாலும்.
(குண்டூசி முதல், கப்பல் வரை


அல்லது,

       நீங்கள் வேலை தேடுபவர் ஆனாலும், அல்லது. வேலைக்கு ஆள் தேடுபவராக இருந்தாலும். (சமயல்காரர் முதல் சைன்டீஸ்டு வரை ) உங்களின்  விளம்பரங்களையும். விபரங்களையும்,  அதிகபச்சம் ஒரு  பக்க A4Size  அளவில்   இங்கு  அனுப்புங்கள், நாங்கள் அதை இங்கு இலவசமாக வெளியிடுகிறோம். இது ஒரு புதிய  முயற்ச்சி அதனால் உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும், எங்களுக்கு வழங்குங்கள்.
            " இந்த தளத்தை மற்றவர்களுக்கும் அறிமுகம் படுதுங்கள். "

குறிப்பு : இங்கு வெளியிடப்பட்ட விபரங்களை நாங்கள் பரிசோதிப்பது  இல்லை . அதனால் நீங்கள் நன்கு விசாரித்து அறிந்துகொள்ளம்.

நன்றி அன்புடன் !!!

 newway.sabi@gmail.com