ஞாயிறு, டிசம்பர் 04, 2011


உலக சாதனை படைத்த மிக அகலமான வாய்!

மனிதர்களின் திறமைகளும், சிந்தனைகளும் சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது. பிரான்சிஸ்கோடோமிங்கோ ஜோகுவிம் என்பவா் தனது வாயை 17 cm (6.69 inch)க்கு இழுத்து பெரிதாக்கி உலகசாதனை படைத்துள்ளார்.





இந்த உலக சாதனை 18ம் திகதி மார்ச் மாதம் கடந்த 2010ஆம் ஆண்டு ரோம்(இத்தாலி) இல் வைத்து நிகழ்த்தப்பட்டது.












by








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக