லோகோக்களை நொடியில் தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம்
உள்ளது.
லோகோக்களை நொடியில் தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு
சென்று Search என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க
வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Seek என்ற பொத்தானை சொடுக்கினால்
அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான
லோகோக்கள் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக