வியாழன், டிசம்பர் 22, 2011


"பாக்கியராஜ்" எடுக்கும் "நயன்தாரா" நடிக்கும் ஒரு மாதிரியான படம்!!! (ஜோக்)

வாங்க....வாங்க....வாங்க.... வணக்கம் 7 வது பேரா நம்ம வீட்டுக்கு விருந்தினரா வந்து இருக்கீங்க...



டாக்டர் எனக்கு நீங்க மருந்து கொடுத்ததும் ஏன்?இரண்டு....இரண்டா தெரியுது....

விலைவாசி ஏறியது உங்களுக்கு தெரியலை போல....., போன வாரம் வரைக்கும் என் பீஸ் நூறு ரூபாய், இப்ப 200 ரூபாய்...!
------------------------------------------------------------------------------------------------------------


சார்....! நான் புதுசா....'வேலைக்கு சேர்ந்த உங்க "ஸ்டெனோ..."

கண்ணா.......! "லட்டு" திங்க ஆசையா....?

சார் என் தங்கையும் இங்கதான் வேலை பார்க்கிறா....

கண்ணா........! இரண்டாவது "லட்டு" திங்க ஆசையா....?

சார்....!முக்கியமான விசயம்! எங்க அண்ணன்' ஒரு "பாக்ஸர்" அவரும் இங்க தான் வேலை பார்க்கிறார்....!

எனக்கு லட்டெ'ன்ன "பூந்தி," கூட வேண்டாம்..!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
-------------------------------------------------------------------------------------------------------------

ஆபிஸில் பெண் B.A.வுடன் குஜாலாக இருந்த "மேனேஜருக்கு" போன் வருகின்றது....புதிதாய் வேலைக்கு சேர்ந்த "ரிசப்னிஸ்ட்"

எடுக்கிறார்...

சார் உங்க மனைவிகிட்ட இருந்து போன்...!

நான் வெளியே போயிருக்கின்றதா சொல்லுமா...!

அப்ப நம்ம டிரைவர் "ரமேஷை" வீட்டுக்கு வரச்சொல்லுங்க...அப்படின்னு சொல்லுறாங்க என்ன சார் செய்வது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
-------------------------------------------------------------------------------------------------------------


ஏம்மா...தாலிகட்டின "புருசன" இந்த அடி..அடிக்கிற...?

இவன் தாலிகட்டினவன்... இல்லை! என்னை கூட்டிட்டு ஓடியாந்தவன்!! அவனா இருந்தா அடிஇன்னும் பலமா இருக்கும்!!!


ஏண்டி..! உன் புருசன்' "கமலஹாசன்" மாதிரின்னு சொன்னே?பார்த்தா அப்படித் தெரியலையே!?

நான் சென்னது "குனா" கமல் மாதிரி
----------------------------------------------------------
வீரபாண்டியகட்டபொம்மன் ரீமேக் செய்யுறீங்களாமே சிம்பு. என்ன பெயர் வைக்கிறீங்க...?

"கிஸ்தி"
------------------------------------------------------------------------------------------------
பாக்கியராஜ் நயன்தாராவை வைத்து படம் எடுத்தா என்ன பெயர் வைப்பார்?

ஆளமாத்தி கட்டு...
-------------------------------------------------------------------------------------------------

வித்-கன் படம் எடுத்தவர் என்ன பன்னிட்டு இருக்கார்...?


வித்து கல்லா கட்டிவிட்டார்

-------------------------------------------------------------------------------------------------
ஏம்பா.....உன் திருமணத்தை சிக்கனமா முடிச்சிட்டியாம்மே?

திருமணத்திக்கு வருபவர்கள் மொய்க்கு பதிலாக.."பால் பாக்கெட்" கொண்டு வரவும்ன்னு
பத்திரிக்கையில் போட்டேன்...ஒரு பயலும் வரவில்லை.....
-------------------------------------------------------------------------------------------------
படங்கள் http://glitter-graphics.com/gallery.php?categoryID=69&page=3 தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது
 நன்றி  : http://veeedu.blogspot.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக