செவ்வாய், டிசம்பர் 27, 2011

 சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சைனீஸ் மற்றும் ஜப்பான்காரர்களும் ஒரு பழக்கம் இருக்கு அவர்கள் சாப்பிடும்போது சூடாக ஏதாவது குடிப்பார்கள் அது டீ அல்லது காபி அல்லது வெதுவெதுப்பான நீர் அருந்துவார்கள் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம் என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சாப்பிடும்போது கோல்ட் வாட்டர் குடிக்ககூடாது.அப்படி குடிப்பவராக இருந்தால் உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
 சாப்பிடும்போது குளிர்ந்த தண்ணிர் குடிக்க நல்லாத்தான் இருக்கும்.ஆனா குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது நாம சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் பொருட்களுடன் சேர்ந்து  திடப்பொருளாக மாறிவிடும்  இதனால் நமக்கு செரிமானம் ஆக நேரம் அதிகமாகும்.
இந்த சகதி ஆனது வயிற்றில் உள்ள அமிலத்துடன் வினை புரிந்தால் இது உடைந்து குடலின் உட்பகுதியில் வேகமாக உட்கவரப்படும்.அப்படி உட்கவரப்பட்ட இந்த   திடப்பொருள் கொழுப்பாக மாறி எதிர்காலத்தில் கேன்சர் ஆக வாய்ப்புகள் அதிகமாம்.அதனால் சாப்பிட்ட   பின் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் செரிமானமும் சிக்கிரம் ஆகும் உடலுக்கும்   நல்லது நண்பர்களே.
 நன்றி : http://sharfraz.blogspot.com

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக