சாதிக்கத் துடிக்கும் சிறுவன்!! (காணொளி இணைப்பு)
சாதிக்க துடிக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் இந்த சுட்டி பையன் வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளான். 10 வயதான சீனாவைச் சேர்ந்த குட்டி சிறுவன் Zheng Da Zong Yi.
இவன் கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் முகமாக தன்னை தானே அடிக்கும் வில்லங்கமான முயற்சியில் ஈடுபடுகின்றான் இச் சிறுவன். அதாவது காலினால் தன் தலையில் அடிக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை என்பதே போட்டியின் நோக்கம்.
கடுமையாக முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிவடைந்தது. இதற்கு முன்னர் இச் சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த Cody Warden ஒரு நிமிடத்தில் 77 தடவைகள் தலையில் அடித்து உலக சாதனை படைந்துள்ளான்.
சாதிக்க துடித்த சிறுவனை காண காணொளியை பாருங்கள்.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக