சனி, டிசம்பர் 31, 2011


ரோட்டோர கடைகளில் சில்லி சிக்கன் சாப்பிட போகின்றீர்களா? இதை படித்துவிட்டு சாப்பிடுங்கள். (முடிந்தால் ?!)



    


செவ்வாய், டிசம்பர் 27, 2011

 சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கள், டிசம்பர் 26, 2011

ரட்டைக்கால் பூக்கள் காசத்தில் காட்டும் ழகிய சாகசம் ...!






by

சனி, டிசம்பர் 24, 2011


இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு




பாஸ்போர்ட் APPLY செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது,நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை உருவாக்கிய அந்த சகோதரர்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிர்க்குள் செல்வோம்

வியாழன், டிசம்பர் 22, 2011

உங்கள் TRIAL VERSION SOFTWARE ஐ காலம் முழுவதும் பயன்படுத்த ஒரு அருமையான சாப்ட்வேர்




சோதனை பதிப்பு சாப்ட்வேர் ஒன்றை நாம் பயன்படுத்திக்கொண்டு இருப்போம் அது பத்து நாள் அல்லது பதினைந்து நாள் மட்டும் வேலை செய்யும் பிறகு செயல் இழந்து விடும் அது நமக்கு பிகவும் பிடித்தவையாக இருக்கும் விலை கொடுத்து வாங்கவும் முடியாத நிலையில் நாம் இருப்போம் அப்போது எந்த ஒரு MB அளவு உள்ள TIME STOPER என்கின்ற சாப்ட்வேர் நமக்கு பயன்தரும் 


செயல்முறை 1 



டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

செயல்முறை 2 


இன்ஸ்ட்டால் செய்யவும் 


செயல்முறை 3 


ஓபன் செய்து கொள்ளவும் 






"பாக்கியராஜ்" எடுக்கும் "நயன்தாரா" நடிக்கும் ஒரு மாதிரியான படம்!!! (ஜோக்)

வாங்க....வாங்க....வாங்க.... வணக்கம் 7 வது பேரா நம்ம வீட்டுக்கு விருந்தினரா வந்து இருக்கீங்க...




உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்!

காளானின் மருத்துவ குணங்கள்!

 
 


காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.



குகை மனிதன் கட்டிய மமூத் என்ற ராட்சத யானையின் எலும்பு வீடு கண்டுபிடிப்பு!

 
தற்கால மனிதர்களை விட ஆதி கால மனிதர்கள் மிகவும் அறிவாளிகள் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “மமூத்” என்ற ராட்சத யானைகளின் எலும்புகளால் கட்டப்பட்டிருந்த வீட்டின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்.
அவை, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குகை மனிதர்களால் கட்டப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. அந்த வீடு 26 அடி அகலத்தில் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

   

பனிக்கட்டியினால் உருவாக்கப்பட்ட அழகான சிற்பங்கள்!


மனிதன் நாளுக்கு நாள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான். பொதுவாக சிற்பங்களை கற்களில் தான் வடிவமைத்திருப்பார்கள்.
இங்கு வித்தியாசமான முறையில் உருகும் பனிக்கட்டியில் சிற்பத்தை வடிவமைத்திருப்பதை படத்திலும், காணொலியிலும் காணலாம்.


2011- இல் அதிகமானவர்களால் youtube - ல் பார்க்கப்பட்ட வீடியோகளில்
இதுவும்  ஒன்று அதை நாமும் கொஞ்சம் பார்ப்போமா?.  பார்ப்போமே !!!