உங்கள் மொபைல் போனில் தமிழில் வெப் தளங்களை பார்க்கலாம்!
அதற்கு முதலில்உங்களின் மொபைலில் opera mini என்று டைப் செயது opera mini சாப்ட்வேர்ஐ டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்
அன்புடன்.
Dharwesh

அதற்கு முதலில்உங்களின் மொபைலில் opera mini என்று டைப் செயது opera mini சாப்ட்வேர்ஐ டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்
பிறகு opera mini சாப்ட்வேர்ஐ open செய்து அதில் opera:config என்று டைப் செய்து o.k கொடுக்கவம்
பிறகு open ஆகும் மெனுவில் use bitmap fonts for complex scripts என்ற பாக்ஸ்இல் No என்று இருபதைYes என்று மற்றம் செய்து save கொடுக்கவும்.
பிறகு தமிழ் வெப் தளங்களை opera mini இல் search செய்து தமிழில் தளங்களை பாருங்கள்.
Dharwesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக