சனி, அக்டோபர் 01, 2011

இஸ்லாமிய தொழுகை பாங்கு சாப்ட்வேர்

ஒவ்வோரு இஸ்லாமியரும் 5 வேளை தொழுகை கட்டாயம்.இந்த சாப்ட்வேர் நீங்கள் எந்த நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் தொழுகைக்கானmosque நேரத்தை அறிவிக்கின்றது. இதிலேயே kuran குர்ஆன் வசனங்கள்(தொழுகை பாடல்களும்)உள்ளது. இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில குரானை செட் செய்து கொள்ளலாம்.


செலக்ட் சுராஸ் செய்ய:-


உங்கள் நாட்டினை -நீங்கள் இருக்கும இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாம்.


தொழுகைக்கான நேரத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் QUIBLAH DIRECTION  இருக்கும் திசையை காட்டும்.


நன்றி 
வேலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக