உலகின் மிகப்பெரிய பாம்பாக ‘Medusa’ தெரிவு!(படங்கள் காணொளி)
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். அதில் நம்மில் சிலருக்கு பாம்பு என்கின்ற பெயரை கேட்டாலே பயம் ஏற்படும். ஆனால் இந்த மெடுஸா மீட் என்ற பாம்பு தான் உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படுகின்றது. இது 25 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட இந்த பாம்பு பெண் இனத்தை சேர்ந்தது. இதனை 15 பேர் சேர்ந்து தான் தூக்க முடியும். ஒரு வாரத்திற்கு 40 கிலோ எடையுள்ள விலங்கை உணவாக சாப்பிடுகின்றது. ஆனால் 100 கிலோ எடையுள்ள விலங்கை எளிதாக இதனால் உண்ண முடியும். இதன் பயிற்சியாளர் லாரி எல்கர் கூறுகையில் மெடுஸாவை நினைத்து அனைவரும் பயப்படுகின்றனர். அது நியாயம் தான் எனக்கும் அந்த பயம் உள்ளது. ஆனால் மெடுசாவில் 18 அடி நீளம் எப்பொழுதும் மயக்க நிலையில் இருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன். ஆதனால் மெடுசாவை குறித்து பயபட வேண்டிய அவசியமில்லை. மெடுசா உகின் மிகப் பெரிய பாம்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டி காத்திருக்கின்றேன்.
நன்றி
புதிய உலகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக