" அப்பிள் நிறுவனத்தின் நிறுவுனர் காலமானார் "
தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை ஸ்டேவ் ஜொப்ஸ் வழங்கியதுடன் அப்பிள் நிறுவனத்தின் பிரதம செயற்படுத்தல் அதிகாரியான டிம் குக் அவர்களை பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியுயர்த்துமாறும் பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில் ஸ்டேவ்வின் இழப்பு அளப்பரியது என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல பெருந்தலைவர்கள் இரங்கல் செய்தியினையும் வெளியிட்டுள்ளனர். 1991ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஸ்டேவ் ஜொப்ஸ் என அழைக்கப்பட்ட இவரது இயற்பெயர் ஸ்டேவன் போல் ஜொப்ஸ் என்பதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக