உலகின்
வாழும் அதிக வயது கூடிய பாட்டி !
அமெரிக்காவின் குடியுரிமை பெற்றுள்ள Besse Cooper என்ற மூதாட்டி உலகின் வாழும் அதிக வயது கூடிய நபர் என்ற சாதனைக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் Georgia நகரில் வசிக்கும் இந்த பாட்டிக்கு தற்போதைய வயது 114 வருடங்கள் ஆகும். இவருக்கு 75 வயதுடைய மகன் ஒருவரும் உள்ளார். அண்மையில் தாதியர் இல்லத்தில் இவருக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவில் இவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பலர் இவரே உலகின் அதிவயது கூடிய நபராக கின்னஸ் புத்தகத்தில் பதியப்படவேண்டும் என தாம் அனைவரும் விரும்புவதாக தெரிவித்தனர்.

நன்றி
புதிய உலகம்.கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக