ட்ரக் வண்டி மீது தரையிறங்கிய விமானம்!
“வானில் பறந்து வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் முன் சக்கரங்கள் திடீரென பழுதடைந்தமையினால் அதனை தறை இறக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. உடைந்த பழுதடைந்த முன் சக்கரத்துடன் விமானத்தை ஓடுபாததையில் தரையிறக்கும் போது நிச்சயம் விமானம் நொறுங்க வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனவே என்ன செய்வதென்று விமானிகள் மற்றும் பயனிகள் உட்பட அனைவரும் திணறிப்போய் இருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தரை இறக்கப்படும் விமான நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக விமான தொழில் நுட்பவியலாளர் ஒருவர் தைரியமான செயலில் இறங்கி விமானத்தை விபத்தில் இருந்து காப்பாற்றி அனைவரின் மத்தியில் காதாநாககளாக மாறியுள்ளார்” .. இவ்வாறு அந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது.
Dharwesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக