பொதுவாக சிறுவர்களை ஆடவிட்டு பெரியவர்கள் வேடிக்கை பார்த்து சிரித்து
மகிழ்வது உண்டு. ஆனால் இங்கு சிறுவர்களை மகிழ்விக்க ஒரு தாத்தா அசத்தலாக
டான்ஸ் ஆடுகின்றார். என்ன ஒரு கொடுமை என்றால் தனது பேரக்குழந்தைகளை
சிரிக்கவைக்கும் நோக்கத்துடன் தாத்தா டான்ஸ் ஆடியும் இரு சிறுவர்களும்
சிரிக்கவே இல்லை. எது எப்படியோ இதைப்பார்த்த நீங்கள் சிரித்தால் போதும்
எமக்கு.. வீடியோவை பார்க்க கீழள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் உங்கள்
சிரிப்புக்கு நாம் உத்தரவாதம்..
watch?v=vR_VhfxAnXU
http://www.youtube.com/watch?v=vR_VhfxAnXU
watch?v=vR_VhfxAnXU
http://www.youtube.com/watch?v=vR_VhfxAnXU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக