சனி, அக்டோபர் 01, 2011

உலகம் அழிவு


Font size:
உலகம் இப்படியும் அழியலாம்:வீடியோ பாருங்கள்! 2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு உலகம் அழியுமானால் இப்படியும் அழியாலாம் என்பதை சொல்லும் வீடியோவை நாம் இணைத்திருக்கிறோம். அதாவது எமது புவியில் மிகப் பிரமாண்டமான விண்கல் ஒன்று மோதுகிறது. இந்த மோதுகையின் வேகத்தால் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்பாக மாறி கண்டங்கள் நாடுகள் அப்படியே அழிந்து செல்லும் கோரக்காட்சிதான் இது. பார்த்தால் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும்.
http://2012-end-of-the-world.comoj.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக