திங்கள், அக்டோபர் 10, 2011

உங்கள் கணினி ஆண்ணா? இல்லை பெண்ணா?

உங்கள் கணினி ஆண்ணா?  இல்லை பெண்ணா? 

                  


உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்…
படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும்.
படி-2: அதில் CreateObject(“SAPI.SpVoice”).Speak”Hello” என்று டைப் செய்யவும்..
படி-3: அதனை computer_gender.vbs  என்ற பெயரில் சேமிக்கவும்.
படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்..
அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்

 நன்றி
தமிழர்கள் வலைத்தளம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக