உலகில் உள்ள கடல்கள் மற்றும் அவற்றின் பரப்பளவு.
உலகில் உள்ள கடல்கள் மற்றும் அவற்றின் பரப்பளவுகள்.
1. தென் சீனக் கடல் - 29,64,615 சதுர கிலோமீட்டர்.
2. கரீபியன் கடல - 25,15,926 சதுர கிலோமீட்டர்.
3. மத்திய தரைக் கடல - 25,09,969 சதுர கிலோமீட்டர்.
4. பேரிங் கடல் - 22,61,070 சதுர கிலோமீட்டர்.
5. மெக்சிகோ வளைகுடா - 15,07,639 சதுர கிலோமீட்டர்.
6. ஜப்பான் வளைகுடா - 10,12,949 சதுர கிலோமீட்டர்.
7. ஒக்கோட்ஸ்க் கடல் - 13,92,125 சதுர கிலோமீட்டர்.
8. ஹட்சன் வளைகுடா - 7,30,121 சதுர கிலோமீட்டர்.
9. அந்தமான் கடல் - 5,64,879 சதுர கிலோமீட்டர்.
10. கருங்கடல் - 5,07,899 சதுர கிலோமீட்டர்.
11. செங்கடல் - 4,52,991 சதுர கிலோமீட்டர்.
12. வடகடல் - 4,27,091 சதுர கிலோமீட்டர்.
13. பால்டிக் கடல் - 3,82,025 சதுர கிலோமீட்டர்.
14. கிழக்கு சீனக்கடல் - 12,52,180 சதுர கிலோமீட்டர்.
15. கலிஃபோர்னியா வளைகுடா - 1,61,897 சதுர கிலோமீட்டர்.
16. அரபிக் கடல் - 2,25,480 சதுர கிலோமீட்டர்.
17. ஐரிஸ் கடல் - 8,650 சதுர கிலோமீட்டர்.
18. செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா - 2,28,475 சதுர கிலோமீட்டர்.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக