சனி, மார்ச் 03, 2012

ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

  ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!






உலக அளவில் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 55% பேர் ஃபேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகளும் இருக்கின்றன.

பிரெசில்
 
 
நாட்டில் இன்றைக்கும் ஆர்க்குட் தான் ராஜாவாக இருக்கிறது.


ஜப்பானில்  ஃபேஸ் புக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு டூவிட்டர் குருவி முதல் இடத்தில் இருக்கிறது


போலந்தில்  நாஸ்சா கியாசா என்கிற சமூக வலைதளம் பிரபலம்


வியட்னாலில் ஃபேஸ் புக் அதன் ஆதரவை படிப்படியாக இழந்து வருகிறது.


 சீனாவில் சமூக இணைய தளங்களுக்கு அனுமதி இல்லை என்பதால்.... அங்கு ஃபேஸ் புக்... இல்லை.
 
by


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக