திங்கள், மார்ச் 26, 2012

ஒரு தமிழ் மாணவனின் விடைத்தாள்

  ஒரு தமிழ் மாணவனின் விடைத்தாள்" - கண்டிப்பாக படிக்கவும்
 (பி.கு )இந்த விடைத்தாள்கள்  நிச்சயமாக நண்பர் " ஹாஜா ஷரீப் "  அவர் ஸ்கூலில் படிக்கும்போது    பரிச்சையில் எழுதியது இல்லை சொன்னால் நம்புங்கள் . 


  அது சரி யார் ? இந்த ஹாஜா ஷரீப்?!!!,  அறியவேண்டுமா ? நிச்சயமாக நான் சொல்லமாட்டேன் .

















இந்த பரிச்சைப் பேப்பரை எனக்கு அனுப்பிவிட்டு புலிக்கு " பேன் "பார்க்க சென்றுவிட்ட எங்கள் அண்ணன் "ஹாஜா ஷரீப்  "அவர்களுக்கு  நன்றி , நன்றி...



by

வழிபோக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக