காலம் புரட்டிப்போட்ட பிரபல மலையாள நடிகையின் இன்றைய நிலை.
ஆடாத ஆட்டம் போடும் மனிதர்களுக்கு ஆண்டவன் தரும் படிப்பினைகள் இவ்வுலகில் நமது கண்முன் பலவற்றையும் நாம் காணுகிறோம். அதில் ஒன்று தான் இந்த மலையாள நடிகையின் வாழ்கை.
"ஐயர் தா கிரேட் " என்னும் மலையாளப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை நிஷா
.
இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். காலத்தின் கட்டாய விதியால் அவருடைய அம்மா இறந்த பின் இவர் அனாதையானர் . அதன் பின் இவருக்கு
எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வந்த பின் இவரின் உடல் அழகையும் இழந்தது. அதன்
பிறகு இவரை யாரும் திரும்பிக்கூட பார்ப்பார் இல்லை . இவரின் வாழ்கை நமக்கு ஒரு
படிப்பினையாக நமக்கு உள்ளது.
"இறைவா நாங்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக."
by
வழிபோக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக