புதன், ஜனவரி 04, 2012

"கூகுல் "Google வினவல் ஆலோசனைகள் முடக்க

 

700


சமிபத்தில் நடந்த இணைய கருத்தரங்கில் திருமதி தாரா கணேசன் அவர்களால் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் சில ஆபாச பக்கங்களை காட்டுகறது இதனால் சிறு குழந்தைகளும் இதானல் வழிகெட வாய்ப்பாகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னார் இதற்றக்கான தீர்வை தொடர் தேடுதலில் சில தீர்வுகள்
இதை நாம் எளிதாக செய்ய நமது உலவியின் preference சென்று கிழ்கண்ட முறையில் மாற்ற வேண்டும் இதை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உங்களது    (google home page) ஆங்கிலத்தில் இருந்தால் இப்படி செய்யவும்.

query-sugestions

உங்கள் முகப்பு பக்கம் தமிழில் இருந்தால் விருப்பங்கள் என்ற சுட்டிக்கு சென்று 
7-27-2010 11-12-32 AM
இந்த மாற்றங்களை சில portable browser-களில் செய்ய முடியாத போது கிழ்கண்ட சுட்டிகளை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றம் செய்யவும்.
கிழ்கண்ட இரண்டு சுட்டிகளும் பயர்பாக்கஸில் நன்றாக வேலை செய்கிறது

http://www.google.com/webhp?complete=0
http://www.google.com/webhp?complete=1

நன்றி : http://yourssnegan.blogspot.com

  by
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக