வியாழன், ஜனவரி 19, 2012

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு தமிழ்

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு



புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.


http://www.4shared.com/file/7Ybg_T-t/setup_cartoongenerator.html



நன்றி  :http://puthiyaulakam.com


by



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக