வியாழன், ஜனவரி 12, 2012

 கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை  வரவழைக்க சாப்ட்வேர்

கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...
இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை
வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சியை
வரவழைக்க இங்கு கிளிக் செய்யுங்கள். இது 2 எம்.பி.க்குள்
தான் உள்ள சின்ன சாப்ட்வேர்.
 இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்
 
 


உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்
நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக