வியாழன், ஜனவரி 24, 2013

நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,








1. மருந்து அட்டை அல்லது பேட்டியின் மேல் ஒன்பது இலக்க
எண் {unique product identification code } ஒன்று இருக்கும் .

2. அந்த நம்பரை 9901099010 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்யவும்.

3. பத்து வினாடிகளில் அந்த மருந்தின் பேட்ச் நம்பர்.
காலாவதி தேதி மற்றும் தயாரித்த கம்பெனி பெயர் ரிப்ளை ஆகா வரும் .

இந்த சேவையை வழங்குவது {pharma secure }

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக