வியாழன், நவம்பர் 01, 2012

புகைக்குமுன் கட்டாயம் படிக்கவும்.


புகைப் பிடிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இடுகை!

 


 
புகைப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!

முடி :

  • நிற மாற்றம்
மூளை :
  • பாரிசவாதம் 
  • புகைத்தலுக்கு அடிமையான நிலை 
கண் :
  • பார்வைக் குறைபாடு
  • Cataracts
மூக்கு :
  • மன நுகர்ச்சித் தன்மை குறைதல் 
தோல் :
  • தோல்  சுருக்கம் 
  • வயது முதிர்ந்த தோற்றம் 
பல் :
  • நிற மாற்றம் 
  • பதிவுகள்
  • பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி  (gingivitis)
வாய் மற்றும் தொண்டை :
  • உதடு மற்றும்  தொண்டை புற்று நோய்
  • உணவுப் பாதை புற்று நோய் 
  • சுவை நுகர்ச்சி குறைதல் 
  • கெட்ட வாசனை 
கை :ரத்த ஓட்டம் குறைதல்
நிக்கேட்டின் படிவுகள்


சுவாசப் பை :
  • சுவாசப் பை புற்று நோய் 
  • நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
  • சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
  • கச ரோகம் (டப்)
  • ஆஸ்துமா
இதயம் :
  • மாரடைப்பு 
ஈரல் :
  • புற்று நோய் 
வயிறு :
  • அல்சர் 
  • குடல் , இரப்பை,சதையி புற்று நோய் 
  • நாடி வெடிப்பு(Aortic அனஐர்ய்சம்)
சிறு நீரகம் :
  • புற்று நோய் 
  • சிறு நீர்ப் பை புற்று நோய் 
எலும்பு :
  • எலும்பின் உறுதி குறைதல் 
இனப்பெருக்கத் தொகுதி :
  • விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல் 
  • குழந்தையின்மை 
  • ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல் 
இரத்தம் :
  • புற்று நோய் 
கால் :உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் நோ மற்றும் காயம் ஏற்படல் 
நிர்ப்பீடனம் :
  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் 

இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை  நினைத்துக் கொண்டே பிடியுங்கள் ....


மற்றவர்களுக்கும் இந்த இடுகை சேர வேண்டும் என்று நினைத்தால்  கொண்டு சேருங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக