செவ்வாய், ஜூலை 03, 2012

உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில்




 உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில் அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.






இன்றைய காலகட்டத்தில் மனிதனின் ஆறாம் விரலாகவே மாறிப்போன அலைபேசி பேசுவதற்கு மட்டுமல்லாமல், ரிலையன்ஸ் விளம்பரத்தில் சொன்னது மாதிரி “உலகம் உங்கள் கையில்” என்றே மாறி போய் இருக்கிறது… சிறிய கணிப்பொறி போன்றே அதை உபயோகித்து வருகிறோம். அதிலும் முக்கியமாய் Games விளையாடுவது நம்மில் பலரின் பொழுதுபோக்காய் உள்ளது..அது மட்டுமின்றி மொபைலிலேயே Facebook, Orkut போன்ற சமூக வலைபின்னல் தளங்களில் சாட் செய்வது,   Gmail, Yahoo mail போன்றவைகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை பார்வையிடலாம். இதற்கு தேவையான அப்ளிகேசன்களை உங்களுக்கு இலவசமாக கீழ்காணும் இணையதளம் வழங்குகிறது..

இங்கு கிளிக்கவும்

இத்தளத்தில் உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில் அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக