சனி, செப்டம்பர் 15, 2012

தக்காளி சூப்.!


புகைப்பிடிக்கும் ஆட்களுக்கு ஒரு சிறு ஆறுதல்  தக்காளி சூப்.!

வியாழன், செப்டம்பர் 13, 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்: எகிப்தில் அமெரிக்க தூரகம் முற்றுகை! ஒருவர் பலி , நாடுமுழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

 


அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

குழந்தையின்மைக்கு காரணம் ஆகும் high heels.

குழந்தையின்மைக்கு காரணம் ஆகும்  high heels.

சனி, செப்டம்பர் 08, 2012

பினாயில் தயாரிப்பு எப்படி.


பினாயில் தயாரிப்பு எப்படி. சிறு தொழில்.


வியாழன், செப்டம்பர் 06, 2012

குடும்ப பெண்களே உஷார்.


 பெண்களே எச்சரிக்கை