இந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த பணம் இன்று இந்தியாவின் கஜானாவில் இருந்தால் இந்தியா ஒரு வல்லரசுதான்....
இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:
1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )