சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்வோம். சில நேரங்களில் சில சாப்ட்வேர்கள் தற்காலியமாக தேவைப்படும்.தேவை முடிந்ததும் அதனை நாம்அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம்.அவ்வாறு அன்இன்ஸ்டால் செய்தும் சில சாப்ட்வேர்கள் நமது கணிணியில் இருந்து வெளியாறாது.அவ்வாறான சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
வியாழன், பிப்ரவரி 28, 2013
வேலன்:-அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டுமா?
லேபிள்கள்:நான்,முகப்பு,ஆன்மீகம்,கம்ப்யூட்டர்,
கம்ப்யூட்டர்
திங்கள், பிப்ரவரி 25, 2013
செவ்வாய், பிப்ரவரி 05, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)